districts

img

போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஒருங் கிணைப்பு கூட்டம்

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஒருங் கிணைப்பு கூட்டம் ஆட்சியர் ச.உமா செவ்வாயன்று தலைமை யில் நடைபெற்றது.