districts

img

தேர்வில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி

ஓசூர் பிஎம்சி டெக் குழுமத்தின் தொழிற்பயிற்சி மையத்தில் நடந்த  ஆகஸ்ட் 2022 தேர்வில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பெ.குமார் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பெ.மலர், திறன் வளர்ப்பு மைய நிகழ்வு இயக்குனர் கஜேந்திரன், எந்திரவியல் துறைத் தலைவர் முத்துக்குமார், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியம்,  இயக்குநர் சுதாகரன், முதல்வர் பாபு,  நாகராஜன், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;