வீனஸ் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியையொட்டி புதிய மாணவர் சேர்கை நமது நிருபர் அக்டோபர் 6, 2022 10/6/2022 10:01:25 PM சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியையொட்டி புதிய மாணவர் சேர்கை நடைபெற்றது. புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாரம்பரிய முறைபடி நெல்லில் தமிழ் எழுத்துக்கள் மற்றும் தமிழில் பெயரை எழுதவைத்தனர்.