பொதுப்பிரிவு என்பது அனைத்துப் பிரிவினருக்கும் உட்பட்டதுதான் SC, ST, OBC பிரிவினர் பொதுப்பிரிவு மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொள்வதைத் தடுக்க முடியாது.
மெரிட் அடிப்படையில் அவர்கள் தகுதி பெற்றவர்களா இல்லையா என்பதை தான் நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.