சென்னை,ஜுன் 16- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தர் இன்று பதவியேற்றார்.
தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.சுரேந்தர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது.