cinema

img

சோனு சூட் வீடுகளில் வருமான வரி சோதனை!

தில்லி பள்ளி மாணவர் களுக்கான அரசு வழிகாட்டு தல் திட்ட பிராண்ட் அம்பா சிடராக, பாலிவுட் நடிகர்  சோனு சூட்-டுவை தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அண்மையில் அறிவித் திருந்தார்.  இந்நிலை யில், சோனு சூட்டுக்குச்  சொந்தமான மும்பையில் உள்ள வீடு உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தின் போது, பல ஆயிரம் பேரை, தனது சொந்த செலவில் ஊர்களுக்கு அனுப்பி வைத்தவர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.

;