cinema

img

நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’

நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’  நயன்தாராவின் அடுத்த புதிய படத்துக்கு ‘மண்ணாங்கட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் டைட்டில் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.‘ப்ளாக் ஷிப்’ யூடியூப் சேனல் ட்யூட் விக்கி இயக்கும் இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  இதில் நயன்தாரா, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்துக்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு, ஜி. மதன் படத்தொகுப்பு, படத்தின் அறிவிப்பு போஸ்டரை வீடியோவுடன் வெளியிட்டுள்ளது படக்குழு.