business

img

அதானி குழுமத்தை தொடர்ந்து வேதாந்தா!

அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனம் கடனை அடைக்க 2 பில்லியன் டாலர் நிதியைத் திரட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளதாக எஸ்&பி குளோபல் ரேட்டிங் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 8 நாட்களில் மட்டும் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் 15 சதவிகிதம் வீழ்ச்சி. பிப்ரவரியில் மட்டுமே 18.26 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனம் கடனை அடைக்க 2 பில்லியன் டாலர் நிதியைத் திரட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளதாக எஸ்&பி குளோபல் ரேட்டிங் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிதியைத் திரட்ட முடியாதபோது அந்நிறுவனம் தனது சர்வதேச ஜிங்க் சொத்துக்களை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு விற்கவேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.
 

;