தங்கம் விலை மாற்றமின்றி ரூ.59,600 ஆக உள்ளது.
சென்னையில் இன்று (21-01-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை மாற்றமின்றி சவரன் ரூ.59,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) ரூ.7,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரன் ரூ.49,120-க்கும், கிராம் ரூ.6,140-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.104-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.