சென்னையில் இன்று (08-11-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.85 உயர்ந்து ரூ.7,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
வெள்ளியின் விலைகிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.