articles

சோசலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று

வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கருத்தோட்டம், உபரி-மதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ரகசியம் புலப்படுத்தப்படல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாய் சோசலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று. இனி அடுத்தபடி செய்ய வேண்டியிருந்த பணி,  அதன் எல்லா விவரங்களையும் உறவுகளையும் வகுத்தமைத்திடுவதுதான்.

 - ஏங்கெல்ஸ்-