articles

img

செயற்கை இனிப்பு குடலுக்கு ஆபத்து இரமணன்

செயற்கை இனிப்புப் பொருளான சுக்ரலோஸ் டிஎன்ஏவிற்கு சேதத்தை உண்டுபண்ணலாம் என்கிறது ஒரு ஆய்வு.சுக்ரலோசை உட்கொண்டபின் வயிற்றில் சுக்ரலோஸ்-6-அசிடேட் எனும் பொருள் உண்டாகிறது. அது டிஎன்ஏவை சிதைக்கும் உயிரி நச்சுத்தன்மையானது. மேலும் குடல்சுவர்களில் சுக்ரலோசும்  சுக்ரலோஸ்-6-அசிடேட்டும் பரவுவதின் விளைவாக  குடல் கசிவு உண்டாகிறது எனப்தையும் ஆய்வாளர்கள் கண்டுள்ளனர்.