ஆம்... ஆம்...
பாட்டாளி வர்க்க சார்பானவன்,
ஒடுக்கப்பட்டோர் பக்கம் நிற்பவன்,
நட்ட நடுநிலையை வெறுப்பவன்,
நட்டநடுநிலை
இயல்பாகவே ஆதிக்கத்திற்கு சேவை செய்யவே
என உறுதியாக நம்புபவன்,
நீ எந்தப் பக்கம் என ஒவ்வொருவரையும் கேட்பவன்.
யார் சொன்னாலும் எதைச் சொன்னாலும்,
யார் செய்தாலும், எதைச் செய்தாலும்,
அதனால் யாருக்கு ஆதாயம் யாருக்கு பாதிப்பு என கேள்வி எழுப்பி பேசுபவன் செயல் படுபவன்.
நான் சார்பானவன்,
ஆம்.ஆம்.
பாட்டாளி வர்க்க சார்பானவன்,
ஒடுக்கப்பட்டோர் பக்கம் நிற்பவன்,
நட்ட நடுநிலையை வெறுப்பவன்,