articles

img

இது வரைந்ததல்ல. செய்தது. 6 வயதிலிருந்து படம் வரையும் பழக்கம் ஏற்பட்டது.

இது வரைந்ததல்ல. செய்தது. 6 வயதிலிருந்து படம் வரையும் பழக்கம் ஏற்பட்டது. அது பிளஸ் 1 படிக்கும் போது செய்து பார்க்கும் பழக்கமாக மாறிவிட்டது. பஸ், டிரக், அம்புலன்ஸ், டிரோன் கேமரா இப்படி அச்சு அசலாக செய்கிறார் இவர். அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இவர் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் படிக்க  விருப்பம் என்கிறார்.