நிதிஷ் குமார் அவதூறாக பேசியதாக பாஜகவினர் கொந்தளிக்கின்றனர். ஆனால் நிதிஷ் குமார் பேசியது போல ஒன்றிய அரசின் பாடத்திட்டமான என்சிஆர்டி-யின் 12-ஆம் வகுப்பு புத்தகத்தில் உள்ளது. இதனை நான் சபையில் சமர்ப்பிக்கிறேன். உண்மையாக இருந்தால் ஒன்றிய அரசு புத்தகங்களை மாற்றுமா?