tamilnadu

img

தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடக்கம்


     அரசுப்பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி கோவையில் தொடங்கி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு