திங்கள், செப்டம்பர் 21, 2020

தமிழகம்

img

விமான விபத்து: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை:
இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக திமுக தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.“ கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்த சோகத்தில் உயிரிழந்தவர்களின் குடும் பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன்” என  தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

;