சனி, செப்டம்பர் 26, 2020

என்ன சொல்லியிருக்காங்க

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- பட்ஜெட்டில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த ரூபாய் 4,400 கோடி.
ச. சா - கங்கைல 4 ஆயிரம் கோடி கரைஞ்ச மாதிரி காத்துல 4 ஆயிரம் கோடி கலந்துருமா..??
-----
தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி :- நாம் ஒற்றுமையாகப் பணியாற்றி அதிமுகவுக்கு வெற்றி தேடித்தர வேண்டும்.
ச.சா - உள்ளுக்குள்ள புகைச்சல் இருக்குன்னு ஒப்புதல் வாக்குமூலமோ..?!?

;