நியூசிலாந்து

img

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 296 ரன்களில் ஆல் அவுட் 

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

img

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்ப்பு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. 

img

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் கே.எல்.ராகுல் 

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரிலிருந்து தொடக்க வீரர் கே.எல். ராகுல் விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

img

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் - நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் விலகல்

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இருந்து பிரபல நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் விலகியுள்ளார். 

img

”டெஸ்ட்”ஹாக்கி தொடர் : இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் சாம்பியன் பட்டம்

ஒலிம்பிக் ”டெஸ்ட்”ஹாக்கி தொடரில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளனர். 

img

நியூசிலாந்தில் நாடாளுமன்றத்தில் குழந்தையை கவனித்த சபாநாயகர் - வைரலாகும் புகைப்படம்

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு சபாநாயகர் பாட்டிலில் பால் ஊட்டியது குறித்த புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

;