பிரிவு
நீதிமன்றம்
ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து! - உயர் நீதிமன்றம்
6 Jun 2026, 5:06 pm • நமது நிருபர்
கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்!
15 May 2026, 4:10 pm • நமது நிருபர்
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சேங்கருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைத்திருந்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வாரம் தோறும் ஜாமீன் மனுக்கள் பட்டியலிட வேண்டும்: உச்சநீதிமன்ற உத்தரவு!
12 May 2026, 10:49 am • நமது நிருபர்
ஜாமீன் மனுக்கள் தேங்கிக் கிடக்கும் விவகாரத்தில் அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணைக்கு தடை!
8 Apr 2026, 1:27 pm • நமது நிருபர்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்குகளில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.

கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் பட்டியலின சாதி(SC) பிரிவின் கீழ் வரமுடியாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு
24 Mar 2026, 7:58 am • நமது நிருபர்
இந்து, சீக்கியம் மற்றும் பெளத்தம் மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பட்டியல் சாதி(SC) பிரிவின் கீழ் வருவார்கள் என உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!
11 Mar 2026, 10:02 am • நமது நிருபர்
இந்தியாவில் முதல் முறையாக செயலற்ற நிலையில் உள்ள ஒருவரை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அரவிந்த் தர்மாதிகாரி பொறுப்பேற்பு!
6 Mar 2026, 11:15 am • நமது நிருபர்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பெயர் பரிந்துரை!
27 Feb 2026, 8:27 am • நமது நிருபர்
சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை வழக்கு - மதமாற்ற முயற்சி காரணம் அல்ல!
18 Feb 2026, 7:18 am • நமது நிருபர்
மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை வழக்கு: மதமாற்ற முயற்சி காரணம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

துணை வேந்தர்கள் நியமனம்: உயர் நீதிமன்றம் விதித்த தடை ரத்து
4 Feb 2026, 2:09 pm • நமது நிருபர்
துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

வாட்ஸ்ஆப், மெட்டா நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
3 Feb 2026, 8:37 am • நமது நிருபர்
இந்தியப் பயனர்களின் தனியுரிமை உரிமையை மீறிவிட்டு தப்பித்து கொள்ள முடியாது என வாட்ஸ்ஆப் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவை உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிவறைகள் மற்றும் இலவச நாப்கின் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
30 Jan 2026, 12:59 pm • நமது நிருபர்
நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிவறைகள் மற்றும் நாப்கின்கள் இலவசமாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

