அண்டார்டிகா அண்டார்டிக்காவில் ஓசோன் துளை வழக்கத்தைவிடப் பெரிதாகி உள்ளது - ஆராய்ச்சியாளர்கள் தகவல் நமது நிருபர் செப்டம்பர் 17, 2021 பூமியின் தெற்கு அரைக்கோளில் ஏற்பட்டுள்ள ஓசோன் துளை வழக்கத்தை விட பெரியதாகக் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் .