விளம்பரங்களுக்கு

img

வணிகர் தின மாநாடு விளம்பரங்களுக்கு அனுமதி அளித்திடுக

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, நிர்வாகிகள் வி.பி.மணி, ஆர்.ராஜ்குமார், ஒய்.எட்வர்ட் ஆகியோர் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகுவை சந்தித்து மனு அளித்தனர்