விடைத்தாள்களை

img

விடைத்தாள்களை திருத்துவதில் முறைகேடு: ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

விடைத்தாள் திருத்துவதில் முறைகேடாக மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளதையடுத்து 300 ஆசிரியர்களுக்கு 17 பிரிவுகளின் கீழ் நோட்டீசு அனுப்பி ஆசிரியர் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.