வந்தவர்கள்

img

கேரளத்தில் மேலும் 61 பேருக்கு தொற்று... வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் 57 பேர்

விமான நிலையங்கள் வழியாக 19,662, துறைமுகம் வழியாக 1,621, செக் போஸ்ட் மூலம் 1,00,572, ரயில் மூலம் 9796 பேர் என மொத்தம் 1,31,651 பேர் மாநிலத்திற்கு வந்தனர்.....

img

முகநூல் நண்பர் திருமணத்துக்கு வந்தவர்கள்: பேரலையில் சிக்கி பெண் உட்பட இருவர் பலி

திருமண விழாவில் பங்கேற்ற சங்கீதா, மோகன் உள்பட 7 பேர் அப்பகுதியில் உள்ளஇனயம் புத்தன்துறை கடற்கரையை சுற்றி பார்க்க சென்றனர். கடற்கரையில் நின்றிருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சங்கீதாவும், மோகனும் சிக்கினர்.

img

வாக்களிக்க வந்தவர்கள் திரும்பி செல்ல பேருந்து இல்லாமல் அவதி

தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதிமக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற்றது. 100 சதவீத வாக்கை வலியுறுத்தி தேர்தல்ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது

;