ரேட்டிங்

img

இந்தியாவின் ஜிடிபி வெறும் 6.3 சதவிகிதம் மட்டுமே - S&P குளோபல் கணிப்பு

2019 - 20 நிதி ஆண்டின் இந்தியாவின் ஜிடிபி வெறும் 6.3 சதவிகிதம் மட்டுமே இருக்கும் என S&P குளோபல் ரேட்டிங் நிறுவனம் கணித்துள்ளது.