இன்சூரன்ஸ் தொகை பல விவசாயிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை.....
இன்சூரன்ஸ் தொகை பல விவசாயிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை.....
மனையிடங்கள், லே- அவுட்டுகளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப் பிக்கும் முறையை மீண்டும் பயன் பாட்டிற்கு கொண்டுவரக் கோரிய வழக்கில் மாநில வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டு துறை செயலர், நகர மைப்பு திட்ட இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.