covai விவசாய நிலத்தில் தேஜஸ் ரக விமானத்தின் பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து நமது நிருபர் ஜூலை 2, 2019 மிக் 21 போர் விமானத்தின் பெட்ரோல் டேங்க் விவசாய நிலத்தில் விழுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.