மனுதர்மத்தின்

img

மனுதர்மத்தின் பெயரால் தலித்துகள், பெண்களின் உரிமை மறுக்கப்படுகிறது

ஆணவக் கொலைகளை தடுக்கசட்டம் கொண்டு வரச் சொன்னால் அதற்கு மறுக்கிறார்கள். மனுதர்மத்தின்அடிப்படையை சீர்குலைக்கும் என்பதால் அதற்கு அனுமதி மறுக்கிறார்கள். ஆணவப் படுகொலைகளுக்கு எதிரானபோராட்டத்தை, மனு நீதிக்கு எதிரான போராட்டமாக மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும்.....