பைனான்சில்

img

தனியார் பைனான்சில் 814 சவரன் நகை கொள்ளை

கோவையில் முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை முகமூடி அணிந்த நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.