whatsapp வாட்ஸ் அப்பிற்கு வரி விதித்ததால் லெபனான் மக்கள் போராட்டம் நமது நிருபர் அக்டோபர் 19, 2019 வாட்ஸ் அப்பிற்கு வரி விதித்ததால் லெபனான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.