பின்னால்

img

எல்லா துறைகளிலும் மோடி அரசு தோல்வி! ராணுவத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு வெற்றி பெற இழிமுயற்சி இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி தாக்கு

ஐந்தாண்டு கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்த மோடி அரசு, இந்திய ராணுவத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற இழிவான முயற்சியை மேற்கொண்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டிகூறினார்.திருப்பூரில் திங்களன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்