பாலிடெக்னிக்

img

ஸ்காட் பாலிடெக்னிக் மாணவர்கள் 507 பேருக்கு பணி நியமன ஆணை

ஸ்காட் பாலிடெக்னிக் மாணவர்கள் 507 பேருக்கு பணி நியமன ஆணையை ஸ்காட் குழுமத் தலைவர் எஸ்.கிளிட்டஸ்பாபு வழங்கினார்.நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் ஸ்காட் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.

;