பானுமதி

img

நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டியை பின்பற்ற நீதிபதி பானுமதி வலியுறுத்தல் 

நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டியை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி பானுமதி கொலிஜியம் அமைப்புக்கு கடிதம் எழுதி உள்ளார்.