அம்மா இருந்த சமயத்தில் தேர்தல் வேலைக்காக 10 ரூபாய் பணம் கொடுத்தாலும் அது கட்சியில் கடை மட்டத்தில் இருப்பவர்க ளுக்கு போய்ச் சேர வேண்டுமென்றால் சேரும். அதுதான் அம்மாவின் வெற்றியின் ரகசியம். இந்த முறையும் அம்மா காட்டிய வழியில் நான் பயணிக்க விரும்புகிறேன்...