chengalpattu சர்க்கரை ஆலையின் நிலுவைத்தொகையால் கடன் வாங்கிய விவசாயிகள் பரிதவிப்பு ரூ.9 கோடியை உடனே வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் நமது நிருபர் செப்டம்பர் 17, 2019 படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.9கோடி பணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்