coimbatore பொள்ளாச்சி அருகே நவமலையில் காட்டு யானை தாக்கி முதியவர் பலி நமது நிருபர் மே 27, 2019 பொள்ளாச்சி அடுத்த நவமலை வனப்பகுதியில் சனியன்று இரவு காட்டு யானை தாக்கியதில் முதியவர் மாகாளி (52) பரிதாபமாக உயிரிழந்தார்.