chennai சென்னையில் 48ஆவது புத்தக கண்காட்சி தொடங்கியது! நமது நிருபர் டிசம்பர் 27, 2024 சென்னை நந்தனம் ஒய்.சி.எம்.ஏ மைதானத்தில் 48ஆவது புத்தக கண்காட்சி தொடங்கியது.