தோழர்

img

தோழர் அகிலன் காலமானார்

நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டம், கரியாப்பட்டினத்தில் நடைபெற்றஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட் டத்தில் பங்கேற்றுக் கைதாகித் திருச்சிமத்தியச் சிறையில் இருந்து, பின் நிபந்தனைப் பிணையின் பேரில் விடுதலையான அகிலன் வியாழக்கிழமை அன்று காலமானார்.