தமிழகம் கோவை: 100சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ரோபோ மூலம் விழிப்புணர்வு நமது நிருபர் ஏப்ரல் 7, 2019 கோவையில் 100சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ரோபோமூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.