sri-lanka இலங்கையில் மேலும் 2 குண்டுவெடிப்பு உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு நமது நிருபர் ஏப்ரல் 21, 2019 இலங்கையில் இன்று பிற்பகலில் மேலும் 2 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.