coimbatore தூய்மை கிராமத்திற்காக ஜனாதிபதி விருது பெற்ற பழங்கரை ஊராட்சி - குப்பைமேடாக காட்சியளிக்கும் பரிதாபம் நமது நிருபர் ஏப்ரல் 30, 2019 அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட பழங்கரை ஊராட்சியில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன