திமுகவில்

img

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து அதிமுக மகளிர் அணியினர் திமுகவில் இணைந்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி பகுதி அதிமுக மகளிர் அணிநிர்வாகிகள் நூறு பேர், திமுக முன்னாள்பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார் தலைமையில் மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து திமுகவில் இணைந்தனர்.

img

அன்புமணி கூட்டத்தில் தாக்குதல் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட அதிமுகவினர்

சேலத்தில் அன்புமணி பிரச்சார கூட்டத்தில் கேள்வி கேட்தற்காக தாக்கப்பட்ட செந்தில் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் அக்கட்சியிலிருந்து விலகி திமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

;