chennai இந்தித் திணிப்பே கலாச்சாரத் திணிப்புதான்: திருமாவளவன் நமது நிருபர் ஜூன் 4, 2019 கல்வித்தளத்தில் இந்தியை, சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிப்பதன் மூலம் நம் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள்.