maharashtra டைல்ஸில் சுடுவெயிலில் உட்கார வைக்கப்பட்ட 8 வயது தலித் சிறுவன்! நமது நிருபர் ஜூன் 21, 2019 சிறுவனின் பின்புறம் தீக் காயத்தை விட மோசமான அளவிற்கு வெந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்...