coimbatore மாணவர் சேர்க்கையை தொடங்காத அரசு பள்ளிகள் நமது நிருபர் ஏப்ரல் 26, 2019 கோவையில் பேரூர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்பட அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தாமல் மூடிகிடக்கிறது.