செயலாளர்களுக்கு

img

மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்களுக்கு திருமூர்த்தி மலையில் அரசியல் பயிற்சி முகாம்

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்களுக்கு அர சியல் பயிற்சி முகாம் திரு மூர்த்திமலையில் ஞாயி றன்று நடைபெற்றது.