சுஜித்

img

விஞ்ஞானமும் ஆராய்ச்சிகளும் அடித்தட்டு மக்களுக்கு இல்லையா?

உலகில் எந்த நாட்டிடமும் நட்டு, போல்டு கூட இரவல் வாங்காமல் பல்லாயிரம் கோடி மைல் கடந்து சந்திரயானை நிலாவிற்கு அனுப்பி இங்கிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயலாக்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியாவிடம் ஆழ்துளைக் கிணற்றில் 100 அடிக்குள் விழுந்த மழலையை மீட்கும் தொழில்நுட்பம் இல்லை....