கோவை சிவானந்தபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோவை மாவட்ட அமெச்சூர் சிலம்பக் கழகத்துடன் இணைந்து திங்களன்று மாணவர்களுக்கான இலவச சிலம்ப பயிற்சி முகாம் தொடங்கியது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.