சிறுகுறுந்தொழில்கள்

img

சீரற்ற மின் விநியோகம் சிறுகுறுந்தொழில்கள் கடும் பாதிப்பு குறுந்தொழில் முனைவோர் சங்கம் குற்றச்சாட்டு

கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்சா ரம் தடைபடுவதால் கோவை மாவட்டத் தில் சிறு, குறுந்தொழில்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக டேக்ட் குற்றம்சாட்டியுள்ளது.