trichy அசோகா சிசு விஹார் பள்ளி 100 சதவீத தேர்ச்சி நமது நிருபர் மே 4, 2019 மன்னார்குடி அசோகா சிசு விஹார் மெட்ரிக் பள்ளி இந்தாண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சத தேர்ச்சி கண்டுள்ளது